🏛பாராளுமன்ற 🗳தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி🎉 பெற்றது. 400 தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது😟. இதையடுத்து, 📆மே மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ✍ராஜினாமா செய்தார். பிரியங்காவை புதிய தலைவராக்க முயற்சி நடந்தபோதும் அதையும் ராகுல் தடுத்து நிறுத்தினார். இதனால் கடந்த 📆77 நாட்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இல்லாமல் தள்ளாடியபடி😟 உள்ளது. இதற்கிடையே, தலைநகர் 🏛டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு 👥கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்👍. இந்நிலையில், அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக 👵சோனியா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு🎉 உள்ளார் என மூத்த தலைவரான 👴குலாம் நபி ஆசாத் அறிவித்தார்🔈. இவர் இடைக்கால தலைவராக செயல்படுவார்😯 என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்வு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment