நிர்மலா சீதாராமனை சந்தித்தார்👀 அமைச்சர் எஸ்.பி.வேலுமணி😯 - Agnipuratchi

நிர்மலா சீதாராமனை சந்தித்தார்👀 அமைச்சர் எஸ்.பி.வேலுமணி😯

Share This

🏛மத்திய 💸நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று 🏛டெல்லியில் சந்தித்தார்👀. அப்போது, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழ்நாட்டிற்கான 💰1196 கோடியே 27 லட்சம் ரூபாய் மானியத்தை விடுவிக்குமாறு கூறினார்😯. மேலும், 💸3 ஆயிரத்து 781 லட்சம் ரூபாய் அடிப்படை மானியத்தையும் விடுவிக்குமாறும், மும்பை, பெங்களூரு இண்டஸ்டிரியல் கரிடாரை கோவை வரை விரிவுபடுத்த 🙏கோரியும் அமைச்சர் 📜மனு அளித்துள்ளார். இதேபோல கோவை, டெல்லி இடையே தினசரி ✈விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்😳 என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்🙏 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages