👥ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பியாரிட்சில் இன்று நடக்கிறது😯. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க மோடிக்கு பிரான்ஸ் அதிபர் 🤵இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அங்கு சென்ற மோடி ✈அமெரிக்க அதிபர் 🤵டொனால்டு டிரம்பை சந்தித்து👀 பேசுகையில்🎙, "இந்தியாவும் - அமெரிக்காவும் இணைந்து செயல்படும்👍. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு சேர்ந்தவை😳, அதனால்தான் அவை குறித்து வேறு எந்த நாட்டையும் நாங்கள் அனுமதிப்பது இல்லை🚫. 1947க்கு📆 முன்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தன. எங்கள் பிரச்சினைகளை விவாதிக்கலாம்🗣 மற்றும் அவற்றை தீர்க்க முடியும்😐 என்று நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பேசிய 🤵ட்ரம்ப்🎙, "🏔காஷ்மீர் பற்றி நாங்கள் பேசினோம். காஷ்மீர், கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி உணர்கிறார்😌. அவர்கள் பாகிஸ்தானுடன் பேசுகிறார்கள், அவர்களால் மிகச் சிறப்பாக ஏதாவது செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையிலேயானது🙄. இந்தியாவும்-பாகிஸ்தானும் தங்களது பிரச்சினைகளை தாங்களே பேசி🗣 தீர்த்து கொள்ளும்" என்று கூறியுள்ளார்.
🏔காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகள் இடையிலானது😳-🤵டொனால்ட் ட்ரம்ப்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment