வேலூர் மக்களவை 🗳தேர்தலையொட்டி 🏛தமிழக அரசு🔈 - Agnipuratchi

வேலூர் மக்களவை 🗳தேர்தலையொட்டி 🏛தமிழக அரசு🔈

Share This

வரும் 📆5ம் தேதி 🏛வேலூரில் மக்களவை 🗳தேர்தலுக்கான 👆வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம்🎙 நாளை மாலை ⌚6 மணியுடன் முடிவடைகிறது😯. இதனையடுத்து பிரச்சாரம்🎙 முடிவடைவது முதல் வாக்குப்பதிவு முடிவடைவதை வரை அங்கு 🗳தேர்தல் தொடர்பான எந்த 👥கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது🚫, திரைப்படம்🎥, தொலைக்காட்சி📺, எஃப்.எம். 📻ரேடியோ, 📲வாட்ஸ்அப், 💻முகநூல், டிவிட்டர் அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக தேர்தல் விவகாரத்தை பொது மக்களின் பார்வைக்கு வைக்க கூடாது😳 உள்ளிட்ட உத்தரவுகளை 🏛தமிழக அரசு பிறப்பித்துள்ளது⚖. அவற்றை மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 படி, 2 ஆண்டுகள் சிறை⛓ அல்லது 💸அபராதம், அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்👍 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages