🏛காஞ்சிபுரம் 🏚ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 🗿சோமாஸ்கந்தர் சிலை வழக்கில் முறைகேடு செய்துள்ளதாக😳 இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் 👩கவிதா கடந்த ஆண்டு 📆ஜுலை மாதம் கைது⛓ செய்யப்ப்பட்டார். இதனையடுத்து அவரை 🏛தமிழக அரசு பணியிடை நீக்கம்🚫 செய்து உத்தரவிட்டிருந்தது⚖. இந்த உத்தரவை ரத்து🚫 செய்து தன்னை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி🙏 சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் 👮பொன்.மாணிக்கவேல் எதிர் 📜மனுதாரராக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு🗣 வந்த நிலையில், "இந்து அரசுக்கும் மனுதாரருக்கு இடையேயான விவகாரம். இதில் சிறப்பு 🤵அதிகாரி விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை😐" என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல உயர்நீதிமன்ற வாய்மொழி🗣 உத்தரவை⚖ காரணம் காட்டி👉 இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் 👩கவிதா மீதான வழக்கு 📄ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் தர மறுப்பதாகவும்🙄, இதனால் துறை ரீதியாக விசாரணை நடத்த முடியவில்லை😒 என்றும் 🏛அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது🔈. இதனையடுத்து அரசு தரப்பில் உள்ள ஆதாரங்களை வைத்து முடிவெடுக்கும் படி அரசு தரப்பிற்கு அறிவுறுத்திய நீதிபதி, கவிதாவின் மனு மீதான தீர்ப்பை 📆தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
ஆவணங்களை 👮பொன்.மாணிக்கவேல் தர மறுப்பதாக 🏛தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டு😡
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment