துணை ஜனாதிபதி 💺வெங்கையா நாயுடு தனது இரண்டு 📆வருடகால பணி அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அமித்ஷா சென்னை வந்துள்ளார். அவரை முதல்வர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா ஆகியோர் வரவேற்றனர். 👴அமித்ஷா ⛪ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை 🏛தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரவில் தனியாக சென்று சந்தித்தார்👀. இருவருக்குமிடையே ⌚20 நிமிடங்கள் வரை உரையாடல் தொடர்ந்தது. அதில் என்ன பேசி கொண்டார்கள் என்ற 💻அதிகாரப்பூர்வமான 📰செய்திகள் வெளியாகவில்லை🚫. ஆனால் 🌱அதிமுக கட்சி உட்பூசல் விவகாரங்கள் குறித்து முதல்வர் பேசியிருக்கலாம்🗣 என எதிர்தரப்பினர் பேசிக் கொள்கின்றனர். ஆனால் 🏛தமிழகத்திற்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை உடனடியாக பெறுவது, அண்டை மாநிலங்களுடனான சமரச போக்கு ஆகியவற்றை குறித்து அவர் பேசியிருக்கலாம்😳 என கூறப்படுகிறது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЪெрой்ройை ро╡рои்род роЕрооிрод்ро╖ாро╡ை ЁЯТ║рооுродро▓்ро╡ро░்ЁЯСА роЪрои்родிрод்родாро░்.
ЁЯПЫроЪெрой்ройை ро╡рои்род роЕрооிрод்ро╖ாро╡ை ЁЯТ║рооுродро▓்ро╡ро░்ЁЯСА роЪрои்родிрод்родாро░்.
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment