🏛கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு ☔பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த 📆மாத துவக்கத்தில் இருந்து ☔கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன😐. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன😳. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது🙄. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேற்று மாலை வரை ☔மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் 😱எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது⏫. 14 பேரைக் காணவில்லை. 👥5 லட்சத்து 81 ஆயிரத்து 702 பேர் மீட்கப்பட்டுள்ளனர்👍. மீட்கப்படும் 👥மக்களுக்காக மாநிலம் முழுவதும் 17 மாவட்டங்களில் ⛺1168 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. 🏛பெலகாவி மாவட்டம் ☔மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்த மாவட்டத்தில் மட்டும் 12 பேர் இறந்துள்ளனர்😟. தொடர் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், பல மாவட்டங்களில் 🌊வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதாக 💺முதலமைச்சரின் 🏢அலுவலகம் தெரிவித்துள்ளது📣 குறிப்பிடத்தக்கது.
🏛கர்நாடகாவில் ☔கனமழைக்கு 👥40 பேர் பலி😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment