🗿அத்திவரதர் வைபவத்தில் ஒரு காவலர் 👮அதிகாரியை மாவட்ட 💺ஆட்சியர் கண்டிக்கும் 📹வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததையடுத்து, காவல் ஆய்வாளர் 📆ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை😱 ஏற்படுத்தியது. இந்நிலையில் சீருடை அணிந்த 👮காவலரை காஞ்சிபுரம் 💺ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டியதற்கு கடும் 😡கண்டனம் வலுத்து வரும் நிலையில் வருத்தம்😟 தெரிவித்து, மாவட்ட 💺ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளித்தார்😯. அதில் உணர்வுப்பூர்வமாக பேசப்பட்ட வார்த்தைகளை🗣 பெரிதுபடுத்த வேண்டாம்❌ என தெரிவித்தார். இதனிடையே 🏛காஞ்சிபுரம் ஆட்சியர் 💺பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் 📜நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து, 👮காவல் ஆய்வாளரை அவமரியாதையாக பேசியது🗣 ஏன்❓என்பது தொடர்பாக 📆2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது⚖. மேலும் இது தொடர்பாக 🤵தலைமை செயலர் மற்றும் தமிழக 👮டி.ஜி.பி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் 📜நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
👮காவல் ஆய்வாளரை அவமரியாதையாக பேசிய 💺ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் 📜நோட்டீஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment