🏢எஸ்.என்.ஜே. குழுமம் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 இடங்களில் 💸வருமான வரித்துறையினர் சோதனை👀 நடத்தினர். இதில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களும், 🍾மதுபான தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் வாங்கியதில் தவறாக கணக்கு காட்டி 💰கோடிக் கணக்கான ரூபாய் கருப்பு பணமாக மாற்றப்பட்டது தெரியவந்தது🙄. அதன்படி, 💰ரூ.1,120 கோடி அளவிலான கணக்கில் காட்டப்படாத வருவாய் சிக்கியுள்ளன. இதில் 💰ரூ. 450 கோடி கணக்கில் காட்டாத வருவாயை வைத்திருந்ததாக நிறுவனங்கள் 😯ஒப்புக்கொண்டுள்ளது. இந்த இரண்டு மதுபான நிறுவனங்களுக்கு சொந்தமான 🏦30 வங்கி கணக்குகளையும் வருமானவரித்துறை முடக்கியுள்ளது🚫. மேலும், இரண்டு மதுபான நிறுவனங்களின் 💸உரிமையாளர்கள் மற்றும் 🤵நிர்வாகிகளுக்கு 📜சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை🗣 நடைபெற்று வருகிறது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯН╛роородுрокாрой ЁЯПнроЖро▓ைропிро▓் ЁЯТ░ро░ூ.1,120 роХோроЯி рокро▒ிрооுродро▓்ЁЯШ│-ро╡ро░ுрооாрой ро╡ро░ிрод்родுро▒ைЁЯФИ
ЁЯН╛роородுрокாрой ЁЯПнроЖро▓ைропிро▓் ЁЯТ░ро░ூ.1,120 роХோроЯி рокро▒ிрооுродро▓்ЁЯШ│-ро╡ро░ுрооாрой ро╡ро░ிрод்родுро▒ைЁЯФИ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment