🏛தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த 👥தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி தனது நல்வாழ்த்துக்களையும்👍 தெரிவித்துள்ளார்🔈. அதன் படி அவர், "சுதேசி இயக்கத்தை நினைவு கூரும் வகையிலும் கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும்🎉 வகையிலும் 📆ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது😯. கைத்தறித் தொழில் 🌾விவசாயத்துக்கு அடுத்து மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் தொழிலாக விளங்குகிறது🙂" என்று தெரிவித்துள்ளார்🔈. மேலும், "கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்⏫ வகையில் 👥மக்கள் கைத்தறி பட்டு மற்றும் பருத்தி ரகங்களை வாங்கி பயன்படுத்துமாறு 🙏கேட்டுக்கொள்கிறேன்" என்றும் கூறினார்.
நாளை தேசிய கைத்தறி தினம்📆-தமிழக 💺முதல்வர் வாழ்த்து💐
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment