முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார் 😞 - Agnipuratchi

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார் 😞

Share This

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டம் என்று கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages