மேல்சபை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்🎉
🏛ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா சார்பில் மேல்சபை எம்.பி.யாக இருந்த 👤மதன்லால் சைனி கடந்த 📆ஜூன் மாதம் காலமானார்😟. இதைத் தொடர்ந்து காலியாக இருக்கும் ஒரு இடத்தினை நிரப்ப 🗳தேர்தல் அறிவிக்கப்பட்டது📣. அப்போது காங்கிரஸ் சார்பில் மன்மோகன்சிங் நிறுத்தப்பட்டார். 🏛அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் மன்மோகன்சிங்கை எதிர்த்து🚫 பா.ஜனதா சார்பில் 👥வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை❌. இதனால் 👳மன்மோகன்சிங் 🏛மேல்சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்👍. இதற்கான அறிவிப்பை🔈 சட்டப்பேரவை செயலாளரும், 🗳தேர்தல் அதிகாரியுமான 🤵பிரமிள்குமார்மாத்தூர் வெளியிட்டார். இந்நிலையில் மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன்சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்🎉. இந்நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்👍.
மேல்சபை எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன் சிங்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment