பொறுமையை கடைபிடியுங்கள்😌’-இரு நாடுகளுக்கு ஐநா சபை அறிவுரை🗣 - Agnipuratchi

பொறுமையை கடைபிடியுங்கள்😌’-இரு நாடுகளுக்கு ஐநா சபை அறிவுரை🗣

Share This

🏔காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 குறித்து ஐ.நா.பொதுச்செயலாளர் 🤵அன்டோனியோ குட்ரஸின் நிலைப்பாடு பற்றி அவருடைய 📰செய்தித்தொடர்பாளர் 🤵ஸ்டீபன் துஜாரிக்கிடம் 🗞நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர்🎙, "ஐ.நா. பொதுச்செயலாளர், 🏔காஷ்மீரில் நிலவும் பதற்றமான😨 சூழ்நிலையை கவலையுடன்😟 பார்த்து👀 வருகிறார். அனைத்து தரப்பினரும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு😌 இந்தியா, பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தி உள்ளார். இரு ✈நாடுகளும் 🙏கேட்டுக்கொண்டால்தான் அவர் சமரசம் செய்து வைப்பார்👍" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages