👆வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை ✍திருத்த சிறப்பு முகாம்⛺  - Agnipuratchi

👆வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை ✍திருத்த சிறப்பு முகாம்⛺ 

Share This

சென்னை 🏛தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் 🤵அதிகாரி சத்யபிரதா சாகு, "வரும் 📆16ம் தேதி முதல் 📆செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் 👆வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் மூலம் வாக்காளர் அட்டையில் 📷புகைப்படம், 📆பிறந்த தேதி, 🏡முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றை வாக்காளர்கள் மேற்கொள்ள முடியும்😯. இதற்காக பிரத்யேக 📲செயலியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது👏. இந்த மாற்றங்கள் செய்து புதிய வாக்காளர் அட்டை பெற 💸25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், புதிய வாக்காளர்கள் மட்டும் கட்டணமில்லாமல் புதிய வாக்காளர் அட்டை வழங்கவும்👍 ஆணையம் திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்🔈. மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 📆அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து வாக்காளர் 📜பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதலுக்கான🚫 சிறப்பு ⛺முகாம்களுக்கான 📆தேதி அறிவிக்கப்பட்டு📣, வரும் ஜனவரியில் புதிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்🎉 என்றும் சத்யபிரதாசாகு தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages