கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்🎉-👥தலைவர்கள் வாழ்த்து💐 - Agnipuratchi

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்🎉-👥தலைவர்கள் வாழ்த்து💐

Share This

🌱அதிமுக ஒருங்கிணைப்பாளரும் 💺துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான 💺எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள 🎉கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து 📰செய்தியில், "காக்கும் 🙏கடவுளாம் பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த 📆திருநாளை "ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி’’ என்று 👥மக்கள் அனைவரும் கொண்டாடி 😍மகிழும் இந்த நன்னாளில், எங்கள் இனிய 'ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி' நல்வாழ்த்துகளைத்🙏 தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி🤗 அடைகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் 👤டி.டி.வி.தினகரன், "உண்மையான 💕அன்பும், 🙏பக்தியும் கொண்டவர்களிடம் இறைவன் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து அவர்களோடு கலந்து பேசி🗣 மகிழ்ந்து வாழ்ந்திடுவான். 👥நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்💐" என்று கூறியுள்ளார். இவர்களை தொடர்ந்து, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்👍 என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages