ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роКроЯுро░ுро╡ிроп ЁЯСе6 родீро╡ிро░ро╡ாродிроХро│்ЁЯШ│-рокாродுроХாрок்рокு роЕродிроХро░ிрок்рокுЁЯТк - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роКроЯுро░ுро╡ிроп ЁЯСе6 родீро╡ிро░ро╡ாродிроХро│்ЁЯШ│-рокாродுроХாрок்рокு роЕродிроХро░ிрок்рокுЁЯТк

Share This

🏛தமிழகத்திற்குள் 6 👥பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது😟. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும்😨, இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்தியதையடுத்து😮, தற்போது 🏝இலங்கை வழியாகவே தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் 🏛மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த😳 அனைத்து மாவட்ட 👮எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை⚖ பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் 🏛தமிழகம் முழுவதும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் 👮போலீசார் தீவிர சோதனையில்👀 ஈடுபட்டுள்ளனர். ⛪வேளாங்கண்ணி கோயில் திருவிழா🎉 மற்றும் 🐘விநாயகர் சதூர்த்தி🎊 வருவதாலும் ⏫கூடுதல் பாதுகாப்பு💪 வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages