🏛கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான 💺ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பா முதல்வர் பதவியினை🎉 வகித்து வருகிறார். இவர் முதல்வராக பதவியேற்ற நிலையில், கடந்த 📆வாரம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை 👆வாக்கெடுப்பில் முதல் மந்திரி எடியூரப்பா வெற்றி🎊 பெற்றார். இதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் நிலவிய அரசியல் 😕குழப்பம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, 💺முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க👀 உள்ளார் என தகவல்கள் வெளியாகின😯. இந்நிலையில், தலைநகர் 🏛டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். 💺முதல்வராக பொறுப்பேற்றுள்ளதற்கு 💐வாழ்த்து தெரிவிக்காத நிலையில், பிரதமர மோடியை இன்று 💺எடியூரப்பா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியை 👀சந்தித்தார் 💺எடியூரப்பா👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment