🏛மாநிலங்களவையில் நேற்றுக் 🏔காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 செய்யப்படுவதாகவும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கபடடுவதாகவும் 🤵அமித்ஷா அறிவித்தார்🔈. இதற்குப் பலமான ஆதரவுகளும் எதிர்ப்புகளும்😡 எழுந்துள்ளன. 🏔காஷ்மீரில் முழுக்க முழுக்க 144 தடை🚫 உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதாலும் அங்கு எந்தவிதமானப் 💪போராட்டங்களும் எழவில்லை🙄. இந்நிலையில் 🇮🇳இந்தியாவிலேயே முதன் முதலாக 🏛தமிழகத்தில் இன்று 💪போராட்டம் தொடங்கியுள்ளது😯. தமுமுக பொதுச் செயலாளர் 👤ஹைதர் அலி, மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவ சுப வீரபாண்டியன், இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் சென்னையில் 🏛சைதாப்பேட்டையில் இருந்து 💺ஆளுநர் ⛪மாளிகை நோக்கி முற்றுகைப் போராட்டம்😳 நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை ⌚12.30 மணிக்கு 👮போலீஸார் கைது⛓ செய்து 🚓வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🏔காஷ்மீர் பிரச்சனை-🏛தமிழகத்தில் ⛪கவர்னர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment