யூடியூப்பில் 👀பார்வையாளர்களை அதிகரிக்க ரயில்வே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், பட்டாசு, சைக்கிள் செயின் ,பைக் போன்றவற்றை வைத்து 📹வீடியோ எடுத்த சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகேயுள்ள சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி ⛓கைது. இவர் ரயில் தண்டவாளத்தில் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த வீடியோ பதிவை வைத்து 🗣விசாரணை நடத்திய ரேணிகுண்டா ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வண்டி பதிவு எண்ணை வைத்து ராமிரெட்டியை ⛓கைது செய்தனர். இதனிடையே ராமிரெட்டி மீது 153, 147 ஆகிய பிரிவுகளில் ரயில்வே சட்டத்தின் கீழ் ✍வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில் 🛤தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்த 👤வாலிபர் கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment