வெங்கையா நாயுடுவின் மாணவராகவே 🎉விழாவிற்கு வந்துள்ளேன் - 💺அமித் ஷா - Agnipuratchi

வெங்கையா நாயுடுவின் மாணவராகவே 🎉விழாவிற்கு வந்துள்ளேன் - 💺அமித் ஷா

Share This

🇮🇳நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய 'லிசனிங், லேர்னிங், லீடிங்' என்ற 📚புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அரசியல் பிரமுகர்கள் 👥பலர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா 🗣பேசுகையில், "மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றிய வெங்கையா நாயுடு அவர்களின் மாணவர் என்ற முறையில் நான் இவ்விழாவிற்கு வந்துள்ளேன். மற்றபடி பாஜக 💺தலைவராகவோ, உள்துறை அமைச்சராகவோ நான் இங்கு வரவில்லை. நாம் நமது வாழ்நாளில் எம்மாதிரி இருக்க வேண்டும் என்பதை அவரது வாழ்வில் மூலமாக ஆராய்ந்து இந்த புத்தகத்தை ✍எழுதியுள்ளார்" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages