தனியார் 🌊தண்ணீர் 🚛லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்😌 - Agnipuratchi

தனியார் 🌊தண்ணீர் 🚛லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்😌

Share This

💦நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கான உரிமத்தை 📆90 நாட்களுக்கு பதிலாக நிரந்தரமாக வழங்குவது, லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது 😳கிரிமினல் வழக்கு பதிவு செய்வதை கைவிடுவது, உள்ளிட்ட 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் 🚛லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்திவந்தனர். இதனையடுத்து சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் 🤵ஹரிஹரன், 🏛தமிழ்நாடு 💦தண்ணீர் 🚛லாரி 👥உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை🗣 நடத்தினார். இதன் முடிவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 🏛3 மாவட்டங்களில் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதிப்பதாக உறுதி👍 அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அனுமதி பெறுவது😯 தொடர்பாக சென்னை 🏛தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகம், 🚰குடிநீர் வழங்கல் துறை செயலாளர் 🤵ஹர்மிந்தர் சிங் முன்னிலையில் பேச்சுவார்த்தை🗣 நடைபெற்றது. இதில் மற்ற மாவட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும்👏 என உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது😌 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages