🍛பாக்கெட் உணவு பொருட்கள் 🇮🇳இந்தியாவில்தான் மிக மோசம்😨-அதிர்ச்சி தகவல்😱 - Agnipuratchi

🍛பாக்கெட் உணவு பொருட்கள் 🇮🇳இந்தியாவில்தான் மிக மோசம்😨-அதிர்ச்சி தகவல்😱

Share This

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட 🍛உணவு பொருட்கள் மற்றும் 🍷குளிர்பானங்களின் தரம், சுகாதாரம் குறித்து ஆய்வு👀 செய்யும் பணியில், ஜார்ஜ் 🌎உலக சுகாதார நிறுவனம்🏢 என்ற அமைப்பு இந்தியா உள்பட 12 நாடுகளில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்கெட் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது👍. அதில் கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டையும் தரவரிசைப்படுத்தியது📜. மிகக்குறைவான ஆரோக்கியம் என்றால், 0.5 என்ற தரவரிசை எண்ணும், அதிக ஆரோக்கியம் என்றால் 5 என்ற எண்ணும் அளிக்க முடிவு செய்யப்பட்டது😐. இதில், இங்கிலாந்து 2.83 தரவரிசை எண் பெற்று முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்தன😯. ஆனால், இந்த பட்டியலில் வெறும் 2.27 எண் பெற்று 🇮🇳இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது😟. இது குறித்து ஜார்ஜ் 🌎உலக சுகாதார நிறுவனத்தின் 🇮🇳இந்திய செயல் இயக்குனர் 🤵விவேகானந்த் ஜா கூறுகையில்🎙, "இந்த ஆய்வு முடிவுகள், இந்தியா போன்ற நாடுகளுக்கு ⚠எச்சரிக்கை மணியாக அமையும்😳. உடல் பருமன் மற்றும் அதன் விளைவுகளை குறைக்கும்⏬ வகையில் 🍛உணவுப்பொருட்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்👍" என்று 🙏கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages