🇮🇳சுதந்திர தின விழாவில்🎉 உரையாற்றும்🗣 போது 🏛டெல்லி முதல்வர் 💺அரவிந்த் கெஜ்ரிவால் ஓர் அறிவிப்பினை அறிவித்தார். அவர் இது குறித்து கூறியதாவது🎙, "ரக்ஷா பந்தன் 📆தினமான இன்று, நமது 👥சகோதரிகளுக்கு நான் 🎁பரிசு ஒன்றை அளிக்கிறேன். 🏛டெல்லி அரசு 🚌போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து 🚌பேருந்துகளிலும் வரும் 📆அக்டோபர் 29 ஆம் தேதி முதல் 👩பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்🎉. மாதாந்திர கட்டண செலுத்து முறையில் இயங்கும் 🚌கிளஸ்டர் பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம்👌” என அறிவித்துள்ளார்🔈.
அரசு 🚌பேருந்துகளில் 👩பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்👏-🏛டெல்லி 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment