ЁЯН╛роородுрокோродைропிро▓் ЁЯПвроХро▓்ро▓ூро░ிроХ்роХு ро╡рои்род ЁЯСерооாрогро╡ро░்роХро│ுроХ்роХு роиூродрой родрог்роЯройை. - Agnipuratchi

ЁЯН╛роородுрокோродைропிро▓் ЁЯПвроХро▓்ро▓ூро░ிроХ்роХு ро╡рои்род ЁЯСерооாрогро╡ро░்роХро│ுроХ்роХு роиூродрой родрог்роЯройை.

Share This

🏛விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் 🏢கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 👥8 பேர், 🍾மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்தனர். இதனால் ஒழுங்கின நடவடிக்கையின் பேரில், கல்லூரி நிர்வாகம், 8 மாணவர்களையும் தொடர்ந்து 📚படிக்க அனுமதியளிக்கவில்லை🚫. இதையடுத்து, கல்வி 💸கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களின் படிப்பை தொடர்வதற்கு 🏢கல்லூரி நிர்வாகம் அனுமதியளிக்க 🙏கோரி, 🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 📜மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 📆செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது🎙, "👥மாணவர்கள் 8 பேரும் 🇮🇳சுதந்திர தினமான 📆ஆகஸ்ட் 15ம் தேதி, 🏛விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை காலை ⌚10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும்😯. அங்கு வரும் 👥பார்வையாளர்களுக்கு 🍾மதுவால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு👀 ஏற்படுத்த வேண்டும்👏" என கூறி 🤵நீதிபதி உத்தரவிட்டார்⚖. இதையடுத்து சுதந்திர தினமான இன்று மாணவர்கள் எட்டு பேரும், காலையில் 🗿காமராஜர் நினைவு இல்லத்துக்கு வந்து சுத்தம் செய்ததோடு, அங்குவரும் 👥பார்வையாளர்களுக்கு 🍾மதுவால் ஏற்படும் தீங்குகளை குறித்து எடுத்துரைத்தனர்🗣. இவர்களை விருதுநகர் 👮போலீசார் கண்காணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages