🏛டெல்லி-ரஷ்யா இடையே விரைவில் நேரடி ✈விமான சேவை⁉ - Agnipuratchi

🏛டெல்லி-ரஷ்யா இடையே விரைவில் நேரடி ✈விமான சேவை⁉

Share This

🇮🇳இந்திய 💸வர்த்தக மற்றும் 🏭தொழில்துறை மந்திரி 🤵பியூஷ் கோயல் தலைமையில், கோவா, அரியானா, உத்தர பிரதேச மாநில முதல்வர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட 👥தொழிலதிபர்கள் உள்ளடங்கிய குழு 📆3 நாள் பயணமாக நேற்று ✈ரஷ்யா சென்றது. இருநாட்டு வணிக ரீதியான உறவுகளை ⏫மேம்படுத்தவும், 💸முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வணிக பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை🗣 நடத்தினர். இதனையடுத்து, 📰செய்தியாளர்களை சந்தித்த👀 பியூஷ் கோயல், "🇮🇳இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நேரடியாக ✈விமான சேவை இப்போது இல்லை🚫. எனவே, 🏛டெல்லியில் இருந்து ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்திற்கு நேரடி விமான சேவை தொடங்கினால்🎉 சிறப்பாக இருக்கும். குறைந்த பட்சம் டெல்லி- விளாடிவோஸ்டாக் வரையிலாவது நேரடி விமான சேவையை உறுதி செய்யலாம்👍. இது இரு தரப்பிலான வணீக ரீதியான உறவு மேம்பட வழிவகுக்கும்🙂. இது, 👥மக்களிடையே வணிக பரிமாற்றத்தை விரிவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும்👌 என்று நான் கருதுகிறேன். இரு நாடுகளுக்கும் இடையே சாத்தியமான வர்த்தகம் நடைபெற இது பெரிதும் உதவும்😯" என்று கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages