சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா வனினா ஆனந்தி என்பவர் கைது. - Agnipuratchi

சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா வனினா ஆனந்தி என்பவர் கைது.

Share This

2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் மரிய தெரசா வனினா ஆனந்தி வீட்டில் இருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல்.

பிரான்ஸ்க்கு தப்பி ஓடிய மரிய தெரசா வனினா ஆனந்திக்கு சென்னை உயர்நீதி மன்றத்தை தொடர்ந்து, உச்சநீதிமன்றமும் முன் ஜாமின் வழங்க மறுத்தது.

6 மாதத்திற்கு முன்பு உள்துறை அமைச்சகம் மரிய தெரசா வனினா ஆனந்திக்கு எதிராக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

பிரான்ஸிலிருந்து இன்று சென்னை திரும்பிய மரிய தெரசா வனினா ஆனந்தி விமான நிலையத்தில் கைது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages