நேற்றைய 🏏டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் லீக் போட்டி, 🏛திருநெல்வேலியில் நேற்று ⌚மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் 🏛தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 🏛சேப்பக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின👊. இதில் டாஸ் வென்ற🎉 சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் 🏏பேட்டிங் தேர்வு செய்தது👍. ஆனால் அந்த அணியின் 👥வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை😟. போட்டியின்🏏 இறுதியில், 19.3 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது😳. இதையடுத்து, 🔢128 ரன் எடுத்தால் வெற்றி🎉 என்ற இலக்குடன் 🏛தூத்துக்குடி களமிறங்கியது😯. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தினர்👏. இறுதியில், தூத்துக்குடி அணி 95 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 🏏சேப்பாக் அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி🎊 பெற்றது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
🏏டிஎன்பிஎல்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியினை வீழ்த்திய🙂 சேப்பக் சூப்பர் கில்லீஸ்🎊
🏏டிஎன்பிஎல்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியினை வீழ்த்திய🙂 சேப்பக் சூப்பர் கில்லீஸ்🎊
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment