காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் இன்று தேர்வு⁉ - Agnipuratchi

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் இன்று தேர்வு⁉

Share This

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி 🗳மக்களவை தேர்தல் தோல்விக்கு😟 பொறுப்பேற்று, ✍பதவியை ராஜினாமா செய்தார். அவரது ✍ராஜினாமாவை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொள்ளாத போதிலும் தனது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார்🙄. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் 👥செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது😯. இந்த 👥கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படலாம்😳 என்று கூறப்படுகிறது. அதன்படி, 👤முகுல் வாஸ்னிக்(59) தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது🗣. மேலும் தலைமை பொறுப்பில் சிறப்பாக வழிநடுத்திய ராகுல் காந்திக்கு செயற்குழு 👥கூட்டத்தில் நன்றி🙏 தெரிவிக்கப்படும் எனவும் எதிர்பாரக்கப்படுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages