சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட 👤வீரருமான இராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் 🎉கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் 📣அறிவித்தார். அந்த வகையில் இராமசாமி படையாச்சியாரின் 102வது 🎂பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள இராமசாமி படையாச்சியாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து 🙏மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கும் தமிழக அமைச்சர்கள் 💐மலர் தூவிமரியாதை செலுத்தினார்கள். பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்களின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் இரயில்வே துறை இணை அமைச்சர் ஏ.கே மூர்த்தி தொழில் அதிபர் டெல்டா நாராயணசாமி. மாநில துணை அமைப்பு செயலாளர் மு. ஜெயராமன். மாநில துணை தலைவர் ஈகை தயாளன். இராம. கன்னியப்பன். மாநில துணை பொது செயலாளர்கள் இராதாகிருஷ்ணன் வி. ஜெ. பாண்டியன். முஸ்தபா. சகாதேவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டனர்
இராமசாமி படையாச்சியாரின் 102வது 🎂பிறந்தநாள் - 💺அமைச்சர்கள் மரியாதை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment