சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் 🏭ஆலையில் ஏமன் கிளர்ச்சிப்படையினர் நடத்திய ஆள் இல்லா 🛫விமானத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை சர்வதேச சந்தையில் ⛽பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 10.2 சதவீதம் அதிகரித்தது. அதன்படி அமெரிக்காவின் நியூயார்க் பரிமாற்றச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 5.61 டாலர் அளவுக்கு ⏫உயர்ந்து, 60.46 டாலராக அதிகரித்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் 11.77 சதவீதம் விலை உயர்ந்து 67.31 டாலராக அதிகரித்துள்ளது. மேலும் 🌍சர்வதேச அளவில் அடுத்துவரும் தினங்களில் கச்சா எண்ணெய் விலை உயரும் என 🗣கூறப்படுகிறது.
எண்ணெய் ஆலையில் 🙄தாக்குதல் எதிரொலி - கச்சா ⛽எண்ணெய் விலை ⏫அதிகரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment