செப்டம்பர் 16ம் தேதி 🌞தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் கூட்டம்👥 - Agnipuratchi

செப்டம்பர் 16ம் தேதி 🌞தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் கூட்டம்👥

Share This

🌞தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் 👥கூட்டம் வரும் 📆16ம் தேதி மாலை நடைபெறுகிறது. இது தொடர்பாக 🌞தி.மு.க. பொதுச்செயலாளர் 👤க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜 தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் வரும் 📆16ம் தேதி ⌚மாலை 5 மணியளவில் 🏛சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ளார்🔈. அப்போது உயர்நிலை செயல் திட்டக் குழு 👥உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறும்👍 அவர் 🙏கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages