இந்தியா மிகக் கடுமையான பொருளாதார சரிவை 🙄எதிர்கொண்டு வருகிறது. பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் புதிய சலுகை திட்டங்களை மத்திய நிதி 💺அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக ரூ.50,000 💰கோடி நிதி ஒதுக்கீட்டு திட்டத்தை அவர் அறிவித்தார். இது தவிர, 🏗கட்டுமானத்துறை வளர்ச்சிக்காக ரூ.20,000 கோடி 📣அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரி செலுத்துபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் ✍உறுதியளித்தார்.
Home
அண்மை செய்திகள்
📊பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஏற்றுமதி, 🏗கட்டுமான துறைக்கு ரூ.70,000 💰கோடி
📊பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஏற்றுமதி, 🏗கட்டுமான துறைக்கு ரூ.70,000 💰கோடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment