💰ரூ.1,815 கோடியில் 🏘இல்லந்தோறும் இணையம்💻 - Agnipuratchi

💰ரூ.1,815 கோடியில் 🏘இல்லந்தோறும் இணையம்💻

Share This

சென்னை 🛣அண்ணா சாலையில் உள்ள 🔌மின் ஆளுமை 🏢அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆய்வு👀 கூட்டம்👥 நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்பு 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார்🎙, "110 விதியின் கீழ் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 🏛சட்டமன்றத்தில் அறிவித்த 🏘இல்லந்தோறும் 💻இணையம் என்ற திட்டம், 💰1,815 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்👍. இந்த இணைய திட்டத்தின் மூலம் அனைத்து நகரம், மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் அதிவேக இணைய சேவை வழங்கப்படும்👌" என்று தெரிவித்தார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages