🏛சென்னை 🏥ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் 💰28 கோடி ரூபாயில் செலவில் 🏗கட்டி முடிக்கப்பட்ட 👥மாணவர்களுக்கான தங்கும் 🏨விடுதி மற்றும் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு 🏪மையத்தை அமைச்சர்கள் தங்கமணி,எஸ்.பி.வேலுமணி,ஜெயக்குமார், சரோஜா, கடம்பூர் ராஜு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று துவங்கி👏 வைத்தனர். மேலும், 🏢மருத்துவ கல்லூரியின் 📆ஆண்டு விழாவை🎊 அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து🎉, மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தனர்🤗. இந்நிகழ்ச்சிக்கு பின்னர், 📰செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்🎙, "வடசென்னை 👥மக்களின் பயன்பாட்டுக்காக 🏥ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு 💉நவீன சிகிச்சை மையங்கள் சுமார் 💰200 கோடி ரூபாயில் அமைக்க பணிகள் நடந்து வருகிறது😯. மேலும் தற்போது, தமிழகத்தில் 🤒டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் கட்டுப்படுத்தப்படும்😐" என்று தெரிவித்தார்.
🏛ஸ்டான்லி அரசு 🏥மருத்துவமனையில் நவீன சிகிச்சை மையங்கள் அமையவுள்ளது👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment