திருவாரூர் மாவட்டம் மணக்கால் ஐயம்பேட்டையில் உள்ள 🌊குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குளத்தை தூர்வாரும் போது, ஐம்பொன்னால் ஆன சுமார் 2 அடி உயரமுள்ள அம்பாள் சிலையும், சோமாஸ்கந்தர் சிலையும் 👀கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 💺வட்டாட்சியர், 2 சிலைகளையும் கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று 🗣விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருவாரூர் அருகே 2⃣ ஐம்பொன் சிலைகள் 👀கண்டெடுப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment