திருப்பூரில் வரும் 15ம் 📆தேதி தேமுதிக சார்பில் முப்பெரும் விழா மற்றும் 👥பொதுக்கூட்டம் நடைபெறு வதையொட்டி, அரங்கம் அமைப்பதற்கான கால்கோள் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் ✍செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு 😦வேதனை அளிப்பதாக உள்ளதாகவும். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காக இருந்தாலும், அது 👥மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்து விடக்கூடாது என்றும் கூறினார். மேலும் திருப்பூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம், திருப்புமுனை பொதுக்கூட்டமாக 👍நிச்சயம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
🏛அரசின் திட்டங்கள் மக்களின் முன்னேற்றத்துக்கு 🚫தடையாகி விடக்கூடாது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment