20. உள்ளூர் ஆற்றல் முன்முயற்சி திட்டங்கள் - மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல். - Agnipuratchi

20. உள்ளூர் ஆற்றல் முன்முயற்சி திட்டங்கள் - மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்.

Share This

மாநில அளவிலான பசுமைக் கட்டட விதிமுறைகளை இந்தியாவில் தெலுங்கானா அரசு உருவாக்கி வருகிறது. அங்கு வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மாவட்டம் என்பது ஒரு வளாகம், ஒரு குடியிருப்பு, ஒரு வட்டம் போன்ற ஒருங்கிணைந்த பகுதியின் ஆற்றல் தேவையை ஈடுசெய்யும் முறையை குறிப்பதாகும்.

கட்டடங்களில் குளிர்சாதனம், சுடுநீர் போன்றவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக உருவாக்காமல் - சூரிய ஒளி போன்ற மாற்று எரிசக்தி மூலம் மொத்தமாக பல வீடுகள், பல கட்டடங்களுக்கும் சேர்த்து ஒன்றாக உருவாக்கி பகிர்ந்தளிக்கும் திட்டம் ஆகும்.

பல நாடுகளில் மிகவும் வெற்றிகரமாக செயல்படும் இத்திட்டம், மிகப்பெரிய அளவில் மின்சாரத்தேவையை குறைக்கிறது. ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் அமராவதி நகரில் இத்திட்டம் செயலாக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages