தமிழகத்தில் 2⃣1⃣ மாவட்டங்களில் 🌧மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

தமிழகத்தில் 2⃣1⃣ மாவட்டங்களில் 🌧மழைக்கு வாய்ப்பு

Share This

வடமேற்கு 🌊வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2⃣1⃣ மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜செய்தி குறிப்பில், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 🌨கனமழை பெய்யக்கூடும் என்றும் . சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, தேனி, திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான 🌨மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages