சுங்கச்சாவடிகளின் 💸கட்டணம் உயர்வு - 🚘வாகன ஓட்டிகள் 😒கவலை - Agnipuratchi

சுங்கச்சாவடிகளின் 💸கட்டணம் உயர்வு - 🚘வாகன ஓட்டிகள் 😒கவலை

Share This

தமிழகத்தில் தேசிய 🛣நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 15 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 3 சதவீதம் வரை ⏫உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நல்லூர், பாளையம், வைகுந்தம், எலியார்பத்தி, கொடை ரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, நத்தக்கரை, புதூர்பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம் மற்றும் விஜயமங்கலம் ஆகிய 🚏சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கட்டண உயர்வுக்கு வாகன 💺உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு 🎙தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages