🚆தேஜாஸ் ரெயில் 👥பயணிகளுக்கு 💸25 லட்சம் இலவச இன்சூரன்ஸ்🎉 - Agnipuratchi

🚆தேஜாஸ் ரெயில் 👥பயணிகளுக்கு 💸25 லட்சம் இலவச இன்சூரன்ஸ்🎉

Share This

🇮🇳இந்திய 🚆ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 🛤டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் 🚆தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்க முடிவாகி உள்ளது😳. இந்நிலையில், 🛤டெல்லி-லக்னோ இடையே அடுத்த 📆மாதம் இயக்கப்பட உள்ள 🚆தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலா 💸25 லட்சம் ரூபாய் இலவச இன்சூரன்ஸ் வழங்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது🎉. மேலும் இந்த 🚆ரெயில் 👥பயணிகளுக்கு லக்னோ சந்திப்பு, புதுடெல்லி சந்திப்பில் ஓய்வறை உள்ளிட்ட வசதிகளும், சிறப்பு அறை வசதிகளும், 🙏கோரிக்கையின் பேரில் 👥கூட்டங்கள் நடத்துவதற்கான அறை வசதிகளும் செய்து தரப்படும்😯. இதேபோல், பயணிகள் தங்களது உடைமைகளை 🏡வீடுகளில் இருந்து 🚆ரெயில் 💺இருக்கைகளுக்கு கொண்டு வருவதற்கு ஒரு குறிப்பிட்ட 💸கட்டணத்தின் அடிப்படையில் சேவை வழங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது👍 என தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages