🏔காஷ்மீரில் 🗡ஆயுதங்களுடன் ஊடுருவிய 🚛லாரி பறிமுதல்😯 - Agnipuratchi

🏔காஷ்மீரில் 🗡ஆயுதங்களுடன் ஊடுருவிய 🚛லாரி பறிமுதல்😯

Share This

🏔காஷ்மீர் விவகாரத்தில் 🇮🇳இந்தியாவுக்கு தகுந்த பதிலடி🗣 கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்தது. மேலும் 🏔காஷ்மீர் எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக😳 இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, எல்லையில் பாதுகாப்பை💪 பலப்படுத்தி, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில்👀 ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று 🏛பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 👥3 பயங்கரவாதிகளை 🇮🇳இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 🔫ஏ.கே.,47 ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கண்காணிப்பை மேலும் பலப்படுத்தியது👍. இதற்கிடையே காஷ்மீரின், கத்வா பகுதியில் நடந்த சோதனையில், சந்தேகப்படும்😕 படி வந்த லாரியை பிடித்து சோதனையிட்டனர். 👤சுகில் லட்டோ என்ற உரிமையாளர் பெயரை கொண்ட அந்த 🚛லாரியில் பயங்கர 🗡ஆயுதங்கள் மற்றும் 💣வெடிபொருட்கள் இருந்ததால் ஓட்டுநரை கைது⛓ செய்து, 🚛லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages