தமிழக 💺முதல்வர் பயணத்தில் ரூ.2,780 💰கோடிக்கு ஒப்பந்தம் ✍கையெழுத்து - Agnipuratchi

தமிழக 💺முதல்வர் பயணத்தில் ரூ.2,780 💰கோடிக்கு ஒப்பந்தம் ✍கையெழுத்து

Share This

தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க 14 நாள் அரசு முறை ✈பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெற்ற 💺முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் அமெரிக்க 🏢நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய தமிழகம் உகந்த மாநிலம் என்றும் 🗣அழைப்பு விடுத்தார். மேலும் தடையற்ற மின்சாரம், சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன்மிக்க மனித வளம் தமிழகத்தில் உள்ளதாகவும் முதலமைச்சர் 🎙தெரிவித்தார். இதனிடையே இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.2,780 💰கோடியில் தமிழகத்தில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ✍கையெழுத்திட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages