கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4ம் 📆தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் 💺மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி ரஷ்யாவின் விளாதிவோஸ்டக் நகரை இந்திய நேரப்படி காலை 5.09 மணிக்குச் ✈சென்றடைந்தார். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஷ்யாவில் நடக்கும் 3வது இரு நாட்டுத் தலைவர்கள் இடையிலான 🤝சந்திப்புக்காகச் சென்ற பிரதமர் மோடிக்கு விளாதிவோஸ்டக் விமான நிலையத்தில் உற்சாக 💐வரவேற்பு அளிக்கப்பட்டது என்றும், கிழக்கு மண்டல பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைச் 👀சந்தித்துப் பேசுகிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா ✈சென்றடைந்த பிரதமர் 💺மோடிக்கு உற்சாக 💐வரவேற்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment