🌕நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய 🛰'சந்திரயான் 2' விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் 🙄துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என 👀கண்டுபிடிக்கப்பட்டதாகவும், லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்ப்பிட்டர் 📷புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் லேண்டருடன் தொடர்பை பெற 🤷♂முடியவில்லை என்றும், தொடர்ந்து லேண்டரிடம் தொடர்பை பெற முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.
🛰'சந்திராயன் 2' - விக்ரம் 🛸லேண்டர் 👀கண்டுபிடிக்கப்பட்டது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment