நிலவின் விண்கலத்தை தரையிறக்கும் கடைசி 15 நிமிடங்கள் மிகவும் 🙄சிக்கல் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனெனில், 🛸லேண்டரின் வேகத்தை குறைத்து பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதுதான் பெரும் சிரமம் நிறைந்த பணி. அதை வெற்றிகரமாக முடித்துவிட்டால் 🛰விண்கலம் தரையிறங்கும் பணி எளிதாகிவிடும் என இஸ்ரோ தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தகவல் தொடர்பு 🤷♂துண்டிக்கப்பட்ட லேண்டரின் நிலை பற்றி தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான 💺மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், ‘‘சந்திரயான்-2 விண்கலம் கிட்டத் தட்ட தன் பணியை 🎉வெற்றிகரமாக முடித்துவிட்டது என்றும், இறுதிகட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு துரதிருஷ்ட வசமானது என்றும் கூறினார். மேலும் லேண்டரின் தற்போதைய நிலை குறித்து 🌕நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் விண்கலம் மற்றும் நாசாவின் விண்கலம் எடுத்தனுப்பும் 📷புகைப்படங்கள் மூலம் ஓரிரு நாட்களில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
🛸லேண்டரின் நிலை என்ன❓ - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை 🗣விளக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment