ஊரகப்பகுதிகளில் உள்ள 🏘குடியிருப்பு தெருக்கள் மற்றும் பாதைகளை கண்டறிந்து👀 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு 💰94 கோடியே 98 லட்சம் ரூபாயில் தரமான 🛣கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும்👍 என்று 🏛சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் 👤எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார்🔈. அதன்படி 👴மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் தனித்துவிடப்பட்ட கிராமங்களை இணைக்கும்🤝 வகையில் பாலம், கழிவு நீர் செல்லும் வடிகால் வசதியுடன் கூடிய 🛣கான்கீரிட் சாலைகள் அமைக்கப்படவுள்ளன😯. அதற்கான 📜அரசாணையை 🏛தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது👏. அதில், "கிராம பகுதிகளில் வாழும் 👥மக்கள் ☔மழைக்காலங்களில் 💪பாதுகாப்புடன் வாழவும், 🌾விவசாயிகள் தங்கள் பயிர்களை கான்கிரீட் சாலைகளில் உலர வைக்கவும் முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக தொடங்கவும் ஊரக வளர்ச்சித்துறை 🤵இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்⚖.
ஊரகப்பகுதிகளில் 300 கி.மீ.க்கு கான்கிரீட் சாலை🛣-🏛தமிழக அரசாணை📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment