🚌போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 💸அபராதம் விதிக்கும் அதிகாரம் குறித்த அரசாணை📜 - Agnipuratchi

🚌போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 💸அபராதம் விதிக்கும் அதிகாரம் குறித்த அரசாணை📜

Share This

🚌போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்து, 💸அபராதம் விதிக்கும் அதிகாரம் 👮போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் 🚲மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது😯. ஆனால், கட்டாயத் தலைக்கவச வழக்கை விசாரித்த🗣 சென்னை 🏛உயர்நீதிமன்றம், "போக்குவரத்து விதிமீறலில்🙄 ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்யவும், அபராதம் விதிக்கவும், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசுக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரையிலான அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும்😳" என்றும், "இதுதொடர்பாக 🏛தமிழக அரசு அரசாணை📜 பிறப்பிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டிருந்தது⚖. இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டம் ஒழுங்கு 👮போலீசாரும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரையிலான 👮அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிப்பதற்கான அதிகாரத்தை வழங்கி👍 தமிழக அரசு அரசாணை📜 வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages