☔பருவமழை ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு 💰ரூ.38.52 கோடி நிதி ஒதுக்கீடு🎉 - Agnipuratchi

☔பருவமழை ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு 💰ரூ.38.52 கோடி நிதி ஒதுக்கீடு🎉

Share This

வடகிழக்கு ☔பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், 🏛சென்னையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்👥 நடைபெற்றது. இதில் மழையின் காரணமாக தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் பிளீச்சிங் பவுடர், மற்ற பொருட்கள், 💊மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என்றும், ☔மழை காலங்களில் கீழே விழும் மரங்களை அகற்ற🚫 தேவையான ஆட்களையும், 🌳மரம் அறுக்கும் இயந்திரங்களையும் தயார் நிலையில் வைக்கவும் 💺முதல்வர் உத்தரவிட்டார்⚖. இதனையடுத்து, 🏛தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை 💪வலுப்படுத்துவதற்காக கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்குவதற்காக 💰30 கோடியே 27 லட்சம் ரூபாயும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உபகரணங்களுக்காக 💰7 கோடியே 25 லட்சம் ரூபாயும், 🐠மீன்வளத் துறைக்கு உபகரணங்களுக்காக 💰ஒரு கோடி ரூபாயும் என மொத்தம் 💰38 கோடியே 52 லட்சம் ரூபாய் ✍ஒதுக்கீடு செய்து 💺முதல்வர் உத்தரவிட்டார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages