✈அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் 🤵இம்ரான் கான், அதிபர் டிரம்ப்பை சந்தித்தார்👀. அப்போது, 🇮🇳இந்தியா, பாகிஸ்தான் கேட்டு கொண்டால் 🏔காஷ்மீர் விவகாரத்தில் தலையிட தயாராக உள்ளதாக👍 டிரம்ப் கூறினார்😳. இது தொடர்பாக வெளியுறவு அமைச்கத்தின் மேற்கு பிராந்திய செயலர் 🤵கிதேஷ் சராமா கூறுகையில்🎙, "மத்தியஸ்தம் தொடர்பாக கேள்வியை எழுப்பும் 🤵டிரம்ப், பின்னர் அதில் இருந்து பின்வாங்கி 🙄செல்கிறார். 🤵டிரம்ப் - 💺மோடி இடையிலான சந்திப்பு👀 நிகழ உள்ளது. அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள்😐" என்று தெரிவித்துள்ளார்🔈. மேலும், இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் 📰செய்தி தொடர்பாளர் 🤵ரவீஸ் குமார் கூறுகையில்🎙, "🏔காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை❌ என்பது 🇮🇳இந்தியாவின் நிலைப்பாடு😯. இது அனைவருக்கும் தெரியும். இதனையே கடந்த காலங்களிலும் கூறியுள்ளோம்🗣. சற்று பொறுத்திருங்கள் என்பது எனது வேண்டுகோள்🙏" என்று கூறினார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПФроХாро╖்рооீро░் ро╡ிро╡роХாро░род்родிро▓் роород்родிропро╕்родроо் родேро╡ைропிро▓்ро▓ைЁЯЪл-ЁЯПЫроород்родிроп ро╡ெро│ிропுро▒ро╡ு роЕрооைроЪ்роЪроХроо்ЁЯФИ
ЁЯПФроХாро╖்рооீро░் ро╡ிро╡роХாро░род்родிро▓் роород்родிропро╕்родроо் родேро╡ைропிро▓்ро▓ைЁЯЪл-ЁЯПЫроород்родிроп ро╡ெро│ிропுро▒ро╡ு роЕрооைроЪ்роЪроХроо்ЁЯФИ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment