செப்டம்பர் 6ம் 📆தேதி 🌊காவிரி ஒழுங்காற்றுக் குழு 👥கூட்டம் - Agnipuratchi

செப்டம்பர் 6ம் 📆தேதி 🌊காவிரி ஒழுங்காற்றுக் குழு 👥கூட்டம்

Share This

காவிரி 🌊நதி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசால் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று 👥குழு அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 📆மாதம் டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்றுக்குழுவின் 15வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வருகின்ற 6ம் 📅தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி 🏛மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages